Friday, October 10, 2008

கணக்கு


kanakku.blogspot.காம் இல் நண்பர் பத்ரி சேஷாத்ரின் இடுகைகள் மிக பயனுள்ளவையாக இருக்கின்றன. எளிய தமிழில் வகைநுண்கணிதம், பின்னங்கள் போன்றவற்றை விளக்குகிறார்.

ஆங்காங்கே வரலாற்றுத் தகவல்களும் உண்டு!

உதாரணத்திற்கு,

“நாம் நேற்று பார்த்த இருபடிச் சமன்பாடுகளின் தீர்வை முதலில் கொடுத்தவர் பாஸ்கரர்தான். இத்துடன், முப்படிச் சமன்பாடுகளின் தீர்வு, அதற்கு மேற்பட்ட பலபடிச் சமன்பாடுகளைத் தீர்க்கமுடியுமா முடியாதா போன்ற பலவற்றை பாஸ்கரா லீலாவதியில் எழுதியுள்ளார். இவற்றை நாம் பின்னர் பார்க்கப் போகிறோம். இந்த சமஸ்கிரித நூல்களின் ஆங்கில மொழியாக்கம் ஹென்றி தாமஸ் கோல்புரூக் என்பவரால் செய்யப்பட்டு (Algebra, with Arithmetic and Mensuration, from the Sankrit of Brahmagupta and Bhaskara) கிடைக்கிறது.”

முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

ஜுன் மாததிலிருந்து இடுகைகள் இல்லையே? தயவு செய்து தொடருங்கள்!

2 comments:

  1. கணக்கு இடுகைகளுக்கு விடுமுறை விட்டுள்ளேன். ப்லாக்ஸ்பாட்டில் MathML எழுதுவது மிகவும் கஷ்டம். அதனால், சரியான Wordpress சேவைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். இதேபோல இயல்பியலுக்கும் - சமன்பாடுகளுடன் - பதிவு ஒன்றைத் தொடங்க உள்ளேன்.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி நண்பரே. புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்! இயற்பியலுக்கான தமிழ்வலைப்பதிவை ஆர்வமுடன் எதிபார்க்கிறேன்

    ReplyDelete